சக்திதாரா முதலாம் ஆண்டு கொண்டாட்டம்.
இன்று சக்திதாரா எனும் பெயரில் ஹீலிங் சேவைகள் துவங்க ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.
இதை கொண்டாடும் விதமாக நேற்று (24-10-21) sound Healing session நடைப்பெற்றது.

இன்று ஸ்பெஷல் Angel card reading சக்திதாரா யூட்யூபில் பதியப்பட்டது.
சக்திதாரா குழுவில் இணைந்திருக்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்